🟢இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள் எண்ணிக்கை 6,501 பேர் ..மொத்த எண்ணிக்கை 2,08,784 ஆக உயர்வு
⚫ இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 108 பேர்...மொத்த எண்ணிக்கை 4,349 ஆக உயர்வு
🌐தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரிப்பு
சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு













