Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு.. மாணவர்களுக்கு TC வழங்குவது சார்ந்த தகவல்கள்..
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு.. மாணவர்களுக்கு TC வழங்குவது சார்ந்த தகவல்கள்..
EMIS
Portal ல் உள்ளீடு செய்யப்பட்ட TC யைத்தான் மாணவர்களுக்கு வழங்கப்பட
வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் EMIS TC ன் ஒரு பிரதியை நகலெடுத்து
பள்ளியில் வைத்து பராமரிக்கப் பட வேண்டும்
*14.
08. 2020 முதலே தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ்களை
வழங்கலாம்.( அதனால் TC Application date &TC issue date இன்றைய தேதியே
போடலாம்)
*17. 08. 2020 முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு முடிய மாணவர்களை சேர்க்கலாம்.
*தொடக்க நிலைப் பள்ளி மாணவர் களுக்கு கடைசி வேலை நாள் 14.03.2020 நடுநிலைப் பள்ளி மாணவர் களுக்கு கடைசி வேலை நாள் 16-03-2020
* TC A4 Size தாளில் பிரிண்ட் எடுத்துத் தரலாம்.
*சாதி எனக் குறிப்பிட்டுள்ள கலத்திற்கு எதிராக Refer community certificate என மட்டுமே குறிப்பிட வேண்டும்.
*பள்ளி களில் பயின்ற 5,8 ஆம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சி அளித்து Common pool க்கு உடனடியாக மாற்றம் செய்தல் வேண்டும்
*இடைப்பட்ட வகுப்புகளில் TC கேட்கும் மாணவர்களை COMMON POOL க்கு அனுப்பிய பின் TC GENERATE செய்து வழங்க வேண்டும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









