புதியதாக சேர்க்கப்பட உள்ளவை?
தேர்வு முடிவுகளுக்கு பின் தேர்வர்கள் விடைத்தாள்களை கட்டணம் செலுத்தி இணையதளம் வாயிலாக பெறலாம்.
அதேபோல் முந்தைய தேர்வு வினாத்தாள்களையும் பெறலாம்.
www.tnpsc.gov.in என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்துடன் இணைந்து செயல்படும்.
மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்களுடன் இந்த புதிய இணையதளம் செயல்படும்.









