Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
வட்டாரக்கல்வி அலுவலர் (BEO) தேர்வு முடிவுகள் எப்போது??? மனஉளைச்சலில் தேர்வர்கள்!
ஆசிரியர்
தேர்வு வாரியம் கடந்த ஆண்டு 27.11.2019 அன்று 97 பதவிகளுக்கான BEO
தேர்வின் அறிவிப்பை வெளியிட்டு. தேர்வானது 14.02.2020 முதல் 16.02.2020 வரை
நிகழ்நிலை (online) முறையில் ஆறு பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டது.
அதற்கான உத்தேச விடைக்குறிப்பும் துரிதமாகவே ஆசிரியர் தேர்வு வாரியம்
வெளியிட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை.
இத்தேர்வினை எழுத 64000 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.எனினும் தேர்வு
நடைப்பெற்று 7 மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள்
வெளியிடப்படாததால் தேர்வர்கள் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளனர்.. எனவே
ஆசிரியர் தேர்வு வாரியம் மிக விரைவில் தேர்வு முடிவினை வெளியிடுமாறு கேட்டு
கொள்ளப்படுகிறது. மேலும் 2018-2019 கல்வி ஆண்டிற்கான காலிப்பணியிடங்கள்
97 பதவிகளுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது.2019-2020 கல்வி ஆண்டிற்கான
காலிப்பணியிடங்களையும் சேர்த்து தேர்வு முடிவினை வெளியிடுமாறு கேட்டு
கொள்கிறோம்..
இப்படிக்கு
BEO தேர்வர்கள்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









