2019-2020
ஆம் ஆண்டிற்கான தலைமைச் செயலக நூலக உதவியாளர் பணியிடம் நேரடி நியமனம்
மூலம் நிரப்புவதற்காக 2 ( இரண்டு ) என நிர்ணயம் செய்யப்பட்டு , பார்வை
இரண்டில் காணும் அரசு கடிதத்தின் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கும்
பொருட்டு சென்னை , தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு
அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை தமிழ்நாடு ) அரசு பணியாளர்
தேர்வாணையத்தால் எதிர்நோக்கப்படுகிறது. மேலும் , தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் , தற்பொழுது உள்ள சூழ்நிலையில் மேற்குறிப்பிட்ட பணியிடத்தை
நேரடி நியமனம் மூலம் நிரப்ப காலதாமதம் ஆகும் எனக் கருதப்படுகிறது.
Click here And Download full Details ...








