எட்டு வகையான அறிவு:
"மிருந்து புத்தி"
மிருந்து எனில் மண். மண் சுவற்றில் ஆணி அடித்து பிடுங்குவது போல, உடனே அறிந்து உடனே மறத்தல்.
"தாரு புத்தி"
தாரு என்பது மரம். பச்சை மரத்தில் ஆணி அடிப்பதுபோல, அடித்தல் எளிது. பிடுங்குவது கடினம். சுலபமாய் மனதில் பதிய வைத்து மறக்காமல் இருப்பது.
"சிலா புத்தி"
சிலா என்பது கல். கல்லில் நான்கு துளைகள் செய்து ஒரு துளையில் உளி வைத்து அடித்தால் கல் பிளப்பது போல, ஒரு பொருளைக் கூறி அதைக் கொண்டு மற்றவற்றை தெரிந்து கொள்வது.
"வேணு புத்தி"
வேணு என்பது மூங்கில். ஒரு பக்க மூங்கிலில் உளிவைத்து அடித்தால் இரு பக்கமும் பிளப்பதைப் போல, ஒரு செய்தி கேட்டுக்கொண்டிருக்கும் போதே முன்பின் தொடர்களை தெரிந்து கொள்வது.
"தைல புத்தி"
தைலம் எனில் எண்ணெய். தண்ணீரில் ஒரு துளி எண்ணெய் விட்டால் அது நீர் முழுதும் பரவுதல்போல, சுருக்கமாய் சொல்வதைக் கேட்டு முழுவதும் தெரிந்து கொள்ளல்.
"கற்பூர புத்தி"
தீ பட்டவுடன் பற்றிக்கொள்வது போல். இதைத்தான் அதிகம் வழக்கில் பயன்படுத்துகிறோம்.
"கரி புத்தி"
கரியில் நெருப்பு வைத்து விசிறினால்தான் நெருப்பாகும். அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தால்தான் கற்பார்கள்.
"கதலித்தண்டு புத்தி"
கதலி எனில் வாழை மரம். வாழைத் தண்டில் தீ வைப்பது எவ்வளவு கடினமோ அவ்வளவு கடினத்துடன் கல்வி கற்பது.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
எட்டு வகையான அறிவு: உங்கள் குழந்தை இதில் எந்த வகை ?
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








