புதுச்சேரி; பல்கலைக்கழகத்தின் அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டி,
மாணவர்கள் நேற்று ஊர்வலமாக சென்று முதல்வரிடம் மனு
அளித்தனர்.புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து
வருவதால் பல்கலைக்கழகத்தின் அனைத்து தேர்வுகளை ரத்து செய்ய வேண்டி, மாணவர்
கூட்டமைப்பினர் நேற்று ஊர்வலம் சென்றனர்.புதுச்சேரி ராஜா தியேட்டரில்
துவங்கிய ஊர்வலம், நேரு வீதி, மிஷன் வீதி வழியாக தலைமை தபால் நிலையம் அருகே
நிறைவடைந்தது. அங்கு பல்கலைக்கழக தேர்வுகளை ரத்து செய்ய வேண்டி
கோஷமிட்டனர். பின்னர் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து தேர்வை ரத்து
செய்யக்கோரி மனு அளித்தனர்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022