மதிப்பிற்குரிய ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அவர்கள் , சென்னை , வணக்கம் ஐயா , ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பெற்ற வட்டார கல்வி அலுவலர் ( BLOCK EDUCATIONAL OFFICER ) போட்டி தேர்வு முடிவை வெளியிட வேண்டி விண்ணப்பம். தற்போது ஊரடங்கு காலத்தில் , போட்டி தேர்வுக்கு என்று தயாரான போட்டியாளர்களும் , தனியார் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களும் எந்த வித சம்பளம் மற்றும் வருமானமும் இல்லாமல் குடும்பமே வறுமையில் வாடி வருகிறோம். வேறு எந்த வேலையும் , வருமானமும் இல்லை. தற்போது ஊரடங்கு தளர்வில் மாவட்டங்களுக்குள் சென்று வர அனுமதி இருப்பதால் , தாங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை எப்போதும் மேற்கொள்ளும் , மாவட்ட தலைமை கல்வி அலுவலகம் ( CHIEF EDUCATIONAL OFFICE ) வழியாகவே மேற்கொண்டு , பணி ஆணைகளையும் வழங்கலாம். ஆகவே இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்டு , வட்டார கல்வி அலுவலர் ( BLOCK EDUCATIONAL OFFICER ) போட்டி தேர்வு முடிவை விரைவில் வெளியிடுமாறு சமூகம் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TRB - BEO தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? CM CELL Reply!
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |










