கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், மாணவியர்
சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என, கல்லூரி முதல்வர் ஜெயந்தி
தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி -
ராயக்கோட்டை சாலையில் உள்ள, அரசு மகளிர் கலைக்கல்லூரியில், 2020 - 21ம்
கல்வியாண்டிற்கான பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவியர் சேர்க்கைக்கு,
கலந்தாய்வு நடந்து வருகிறது. இதில், இணையதளம் வழியாக விண்ணப்பித்த மாணவியர்
மற்றும் விண்ணப்பிக்காத மாணவியர், கல்லூரியில் சேர்க்கை விண்ணப்பம்
பெற்று, சேரலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022