குரூப் 1 முதல்நிலை தேர்வு தேதி அறிவிப்பு; 2021 ஜனவரி 3ஆம் தேதி தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண் . 01 / 2020
ல் , தொகுதி - 1 பணிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான முதனிலைத் தேர்வு
05.04.2020 முற்பகல் அன்றும் , மற்றும் அறிவிக்கை எண் .34 / 2019 ல்
தமிழ்நாடு தொழிற்சாலைப்பணிகளில் , குறு , சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்
வளர்ச்சி நிறுவனத்தில் , உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் ஆகிய
பதவிகளுக்கான தேர்வுகளானது 25.04.2020 முற்பகல் & பிற்பகல் மற்றும்
26.04.2020 முற்பகல் ஆகிய நாட்களில் நடைபெறுவதாக அறிவித்திருந்த நிலையில் ,
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாகவும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட
அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |