சென்னை:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2,423 கவுரவ
விரிவுரையாளர்கள் என்ற, தற்காலிக உதவி பேராசிரியர்களை நியமிக்க, அரசு
அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் செயல்படும், 100க்கும் மேற்பட்ட
அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், நிரந்தர ஆசிரியர்கள் தவிர, மற்ற காலி
இடங்களில், தற்காலிக ஆசிரியர்களை அரசு நியமித்துள்ளது. கடந்த
ஐந்தாண்டுகளாக, கவுரவ விரிவுரையாளர்கள் என்ற பெயரில், தற்காலிக
அடிப்படையில், உதவி பேராசிரியர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்கு, மாதம்
தலா, 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும்
விடுமுறை காலம் தவிர மீதம் உள்ள, 11 மாதங்கள் சம்பளம் வழங்கப்படும். இந்த
கல்வி ஆண்டில் மொத்தம், 3,443 காலியிடங்களில், தற்காலிக ஆசிரியர்களை
நியமிக்க, உயர்கல்வி துறையிடம், கல்லுாரி கல்வி இயக்குனரகம் அனுமதி
கேட்டது.
இந்நிலையில், அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு,
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட, 2,423 இடங்களில் மட்டும், கவுரவவிரிவுரையாளர்களை
நியமித்து கொள்ள, அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக, ஆறு மாதங்களுக்கு, 22
கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களில், பல்கலை
மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் விதிகளின்படி, ஆசிரியர்களை நியமிக்க
வேண்டும் என, தமிழக உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
2,423 கவுரவ விரிவுரையாளர் அரசு கல்லுாரிகளுக்கு அனுமதி:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









