தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,06,136 ஆக உயர்வு.
சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 779 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 1,94,901 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் மேலும் 35 பேர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 10,893 ஆக உயர்வு.
தமிழகத்தில் ஒரே நாளில் 4,024 பேர் டிஸ்சார்ஜ் - இதுவரை 6,63,456 பேர் குணமடைந்துள்ளனர்.












