1) Tamil Nadu Government Office Manual Test
(2) The Account Test for Subordinate Officers – Part I (or) Account Test for Executive officers
(3) Tamil Nadu School Education Department Administrative - Paper I
(4) Tamil Nadu School Education Department Administrative - Paper II
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள்/ உநிப தலைமையாசிரியர்கள் மேற்கண்ட 4 துறை தேர்வுகள் தேர்ச்சி பெற்றால் தான் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற முடியும் . அரசிதழ் எண் 36 நாள் 30.1.2020 பக்கம் 30
தற்போதைய நிலவரப்படி BEO/DI/HM (HS) or ( HSS ) / DEO /DIPE போன்ற அனைத்து பதவிகளுக்கும் தாங்கள் தற்போது தேர்ச்சி பெற்றுள்ள துறைத்தேர்வுகளுடன் (1) Tamil Nadu School Education Department Administrative - Paper I
(2 )Tamil Nadu School Education Department Administrative - Paper II
இந்த இரண்டு தேர்வுகளையும் எழுதுதல் நல்லது. இப்போது பதவியில் உள்ளவர்களுக்கு பிரச்சினையில்லை. இனிமேல் பேனலில் சேர்க்கப்படவேண்டுமெனில் கட்டாயம் ( தகுதிகாண் பருவ காலத்திற்குள் தேர்ச்சி பெற வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் பதவி உயர்வு அளிக்க வாய்ப்புள்ளது
அன்புடன் க.ஹரிஹரன் தஆ அஉநிப வரிச்சியூர் மதுரை மாவட்டம்
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள்/ உநிப தலைமையாசிரியர்கள் மேற்கண்ட 4 துறை தேர்வுகள் தேர்ச்சி பெற்றால் தான் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற முடியும் . அரசிதழ் எண் 36 நாள் 30.1.2020 பக்கம் 30:

Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022