கடன் இல்லாமல், மாதாமாதம் வரும் சம்பளத்துக்குள் குடும்பம் நடத்தி, இப்போது இருக்கும் வசதிகள் போதுமானது எனும் மன நிறைவுடன் வாழ்ந்தால் நீங்கள் உலகின் மிகப் பெரிய பணக்காரர்!
உங்கள் வாழ்க்கைத்துணை உங்களை நேசித்தால் நீங்கள் உலகின் கவர்ச்சியான நபர்!
உங்கள் பிள்ளைகள் உங்களை ஆதர்சமாக நினைத்தால் நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார்!
"அந்த அங்கிள் மாதிரி நீயும் வாழ்க்கையில நல்லா வரணும்" என அண்டை வீட்டுத் தாய்மார்கள் தன் பிள்ளைகளுக்கு அறிவுரை சொன்னால் நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ!
ஏதாவது பிரச்னை என்றால் அதைத் தீர்க்க உங்கள் அண்டை அயலார், உற்றார் உறவினர் உங்களை நாடி வந்தால் நீங்கள் ஒரு தலைவன்!
உங்களை நேரில் பார்க்காதவர்களும் உங்களை மதித்தால் நீங்கள் ஒரு பிரபலம்!
அழியும் நிலையில் இருக்கும் ஒருவருக்கு எந்தப் பலனையும் எதிர்பாராமல் உதவி அவரை மீட்டு எடுத்தால் நீங்கள் கடவுள்!
இதை எல்லாம் செய்ய பெரிய அளவில் பணமோ செல்வாக்கோ அவசியமில்லை என்பது மிகப் பெரிய உண்மை!
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
MORAL STORIES
கடன் இல்லாமல், மாதாமாதம் வரும் சம்பளத்துக்குள் குடும்பம் நடத்தி, இப்போது இருக்கும் வசதிகள் போதுமானது எனும் மன நிறைவுடன் வாழ்ந்தால் நீங்கள் உலகின் மிகப் பெரிய பணக்காரர்!
கடன் இல்லாமல், மாதாமாதம் வரும் சம்பளத்துக்குள் குடும்பம் நடத்தி, இப்போது இருக்கும் வசதிகள் போதுமானது எனும் மன நிறைவுடன் வாழ்ந்தால் நீங்கள் உலகின் மிகப் பெரிய பணக்காரர்!
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022