சென்னை; அகில இந்திய குடிமை பணி முதன்மை தேர்வுக்கு தயாராகும்
மாணவர்களுக்கு, இலவசமாக இணைய வழி பயிற்சி வகுப்புகள், தமிழக அரசின், அகில
இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையம் சார்பில் நடத்தப்பட உள்ளது.
பயிற்சி
வகுப்பில், 'யு டியூப்' வழியே, விருப்பம் உள்ள அனைவரும் இணைந்து
கொள்ளலாம். மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், கல்வித் துறையினருக்கும்
பயன்படும் வகையில், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், இந்திய வரலாறு,
புவியியல், தொடக்க கால தமிழக வரலாறு, உலக பொருளாதார சூழல், இந்திய
பொருளாதார சூழல் என, பல்வேறு பாடத்தலைப்புகளில், மிகச்சிறந்த அறிஞர்கள்
கருத்துரையாற்ற உள்ளனர்.காலை, 11:00 முதல், 12:30 மணி வரை; பகல், 2:00
முதல், 3:30 மணி வரை, இவ்வகுப்புகள் நடக்கும். இதில் பங்கேற்க பதிவுகள்
எதுவும் தேவையில்லை. இணையதள முகவரி, www.civilservicecoaching.com; 'யூ
டியூப் பெயர், AICSCCTN; யூ டியூப் லிங்க்,
www.youtube.com/channel/UCb1igYSU74A8IS 4sW0VqNQ.
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








