ஸ்ரீ குமரன் தங்கமாளிகை
திருநெல்வேலி கிளையில் பணிபுரிய
பின்வரும் பணியிடங்களுக்கு திறமைவாய்ந்த ஆட்கள் தேவை (ஆண்கள் மட்டும்)
சூப்பர்வைசர்(Supervisor): மாத சம்பளம் ரூ. 40,000 வரை
வாடிக்கையாளர்கள் கையாளுதல் மற்றும் விற்பனை பிரிவில் 5 முதல் 10 வருடம் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.
விற்பனையாளர் (Sales Executive ): மாத சம்பளம் ரூ. 30,000 வரை
விற்பனை பிரிவில் 1 முதல் 5 வருடம் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.
நேர்காணல் நடைபெறும் நாள்: 01.11.2020 மற்றும் 08.11.2020
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம்: வண்ணாரப்பேட்டை, திருநெல்வேலி - 627003
தொடர்புக்கு: 0462 - 2503888, 9786308222, 9600288788