நவம்பர் 22 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல் - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


நவம்பர் 22 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (நவம்பர் 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,69,995 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம்உள்ளூர் நோயாளிகள்வெளியூரிலிருந்து வந்தவர்கள்மொத்தம்
நவ.21 வரைநவ. 22

நவ.21 வரை

நவ. 22
1அரியலூர்4,50772004,534
2செங்கல்பட்டு46,7211085046,834
3சென்னை2,11,4904893502,12,014
4கோயம்புத்தூர்47,33315448047,535
5கடலூர்23,78531202024,018
6தருமபுரி5,7341421405,962
7திண்டுக்கல்10,0371077010,124
8ஈரோடு11,7785894011,930
9கள்ளக்குறிச்சி10,1988404010,610
10காஞ்சிபுரம்27,200823027,285
11கன்னியாகுமரி15,40717109015,533
12கரூர்4,625254604,696
13கிருஷ்ணகிரி7,0571616507,238
14மதுரை19,32333153019,509
15நாகப்பட்டினம்7,321448807,453
16நாமக்கல்10,0004199010,140
17நீலகிரி7,183311907,233
18பெரம்பலூர்2,2291202,232
19புதுக்கோட்டை10,994833011,035
20ராமநாதபுரம்6,030713306,170
21ராணிப்பேட்டை15,431949015,489
22சேலம்

28,784

67419029,270
23சிவகங்கை6,138146806,220
24தென்காசி7,924234907,996
25தஞ்சாவூர்16,1612522016,208
26தேனி16,455845016,508
27திருப்பத்தூர்7,033311007,146
28திருவள்ளூர்40,258928040,358
29திருவண்ணாமலை18,05716393018,466
30திருவாரூர்10,2412437010,302
31தூத்துக்குடி15,27510269015,554
32திருநெல்வேலி14,2649420014,693
33திருப்பூர்14,7527211014,835
34திருச்சி13,1742118013,213
35வேலூர்18,80539218019,062
36விழுப்புரம்14,269

19

174014,462
37விருதுநகர்15,658

20

104015,782
38விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்009250925
39விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)009930993
40ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்004280428
மொத்தம்7,61,6311,6556,70907,69,995

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H