ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் பார்வையில் காணும் கடிதத்தின் நகல் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறதுஅரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டிசம்பர் மாதத்தில் பயிற்சிப்பட்டறை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி இணைய வழியில் நடைபெறும் இப்பயிற்சியானது மூன்று கால பயிற்சி படைகளாக முறையே ஐந்து நாட்கள் வீதம் நடைபெற உள்ளது பயிற்சி சார்பான விவரங்கள் மற்றும் ஆசிரியர்கள் பயிற்சிக்கு பரிந்துரை செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. எனவே வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயிற்சியில் கலந்துகொள்ள அரசு அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தகுதியான மூன்று ஆசிரியர்களை ஒவ்வொரு பயிற்சிகள் ஒரு ஆசிரியர் வீதம் வருவாய் மாவட்டம் சார்பாக பரிந்துரை செய்து அதன் விபரத்தினை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் மென் நகலாக இவ்வுலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
5 Days Training For Teachers - Director Proceedings:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |










