
"7 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவியை 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் அனுமதிக்க முடியாது"
மாணவியின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
அரசு பள்ளியில் முழுமையாக பயின்ற மாணவர்களுக்கே 7.5 சதவீத இட ஒதுக்கீடு எனவும் தகவல்








