
நவம்பர் 21.11.2020 ,22.11.2020 , 28.11.2020 ,29.11.2020 மற்றும் டிசம்பர் மாதம் 5.12.2020 ,6.12.2020 ,12.12.2020 ,13.12.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும்.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் விண்ணப்பத்தினை கொடுத்து பெயரினை சேர்த்து பயன் பெறலாம்.








