(விழுப்புரம் & கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்)
நடத்தும்
👨🏽💻👩🏻🏫👨🏼🏫👩🏻💻 ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கான இணைய பயிற்சி - முதல் கட்ட பயிற்சி
நவம்பர் 4 முதல் நவம்பர் 8 வரை
⏰பயிற்சி நேரம் : மாலை 5.30 முதல் 6.30 வரை
இந்த வகுப்பில் நீங்கள் என்ன கற்றுகொள்வீர்கள் ?
🧮🧬🦠கணினி தொழில் நுட்பங்களை திறம்பட பயன்படுத்தி தங்கள் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் எளிமையாக கற்பிக்க உதவும் மென்பொருட்களை கற்றுக்கொள்ளலாம்.
🎥மாணவர்களுக்கு தாங்களே கல்வி வளங்களை (வீடியோக்களை) தயாரித்து பயன்படுத்துவதற்கு பயிற்சி.
📡தமிழக அரசு வழங்கும் இணைய கல்வி சேவைகளை அறிந்து எளிமையாக பயன்படுத்த உதவுகிறோம் .
🖲️அனிமேஷன் , கோடிங் (coding), ரோபோட்டிக்ஸ் போன்ற அதி நவீன தொழில்நுட்பங்களை எளிதில் அறிந்து நம் மாணவர்களுக்கு பயன்படுத்த கற்றுக்கொள்வோம் வாருங்கள்.
🤝🏼நீங்கள் பயிற்சியில் கலந்துகொள்ள இந்த இணைப்பு மூலம் பதிவு செய்யுங்கள்.
https://bit.ly/3jQ3YbD
ஐந்து நாட்களும் பங்கேற்கும் அனைவருக்கும் மின்சான்று வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் வழங்கும் செயல்பாடுகளை சிறப்பாக செய்யும் ஆசிரியருக்கு பரிசு காத்துக்கொண்டுள்ளது









