அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்!
மேலே
கொடுக்கப்பட்டுள்ள ஏழு வகையான EER படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளது .இது
அனைத்தும் ஒரு பள்ளியிலிருந்து கேட்கப்படும் விவரங்கள் ஆகும். இது
ஒவ்வொரு ஆண்டும் கேட்கப்படும் விவரங்கள் ஆகும்.இந்த ஏழு படிவங்களையும்
சேர்த்து ஒரு செட்டாக pin பண்ணிக்கொள்ள வேண்டும்.
எனவே மேற்கண்ட இந்த
படிவங்களை இரண்டு செட் நீங்கள் print எடுத்து கொண்டு பூர்த்தி செய்து
ஒருசெட்டை BRC யிலும், ஒரு செட்டை BEO அலுவலகத்திற்கும், அதிவிரைவாக
அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...