விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் : 1. பகுதிநேர பயிற்சி பெற்ற பட்டதாரி
ஆசிரியர் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமூக அறிவியல்
கற்பிப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவார் . பகுதி நேர
முதுகலை ஆசிரியர்கள் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு
இயற்பியல் / வேதியியல் / உயிரியல் கற்பிப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில்
ஈடுபடுத்தப்படுவார்கள் . 2. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் வரை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் இணையதளம் மூலம் வகுப்புகளைக் கையாளவும் ,
தேர்வுகளை நடத்தவும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும் . 3.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு 40 நிமிட கால அளவுள்ள 30
பாடவேளைகள் வழங்கப்படும் . 4. தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள்
மதிப்பீட்டுப் பணிகள் உள்ளடக்கிய கல்வித்துறை தொடர்பான அனைத்து வேலைகளையும்
செய்ய ஈடுபடுத்தப்படுவார்கள் . இதற்காக பாடவேளைக்கு கொடுக்கப்படும்
ஊதியத்தை தவிர்த்து மேல் ஊதியம் ஏதும் வழங்கப்படாது . 5.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பகுதி நேர ஆசிரியர்களுக்கும் மாதம் ஒன்றிற்கு
ரூ . 26,250 / - மட்டும் தொகுப்பூதியமாக வழங்கப்படும் . 6. பகுதி நேர
ஆசிரியர்கள் இதர சலுகைகளான விடுமுறை , மருத்துவ வசதி , பயண அனுமதிகள்
மற்றும் கூடுதல் படிகள் முதலியவற்றிற்கு உரிமை கோர முடியாது . 7. பகுதிநேர
ஆசிரியர்கள் இரயில்வே ஆசிரியர்களாக கருதப்படமாட்டார்கள் . அவர்கள் நிரந்தர
முறையில் நியமிக்கப்பட உரிமையோ அல்லது கோரிக்கை விடுக்கவோ முடியாது .
இதற்கான உறுதிமொழி வின்னப்பத்தாரரால் ஏற்கப்பட வேண்டும் . 8. பகுதி நேர
ஆசிரியர்களுக்கான இதர நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நியமனத்தின் போது
அறிவிக்கப்படும் . 9. பகுதி நேர ஆசிரியர்கள் 07 ( ஏழு ) பணி நாட்களுக்கு
குறையாமலும் 200 ( இருநூறு ) பணி நாட்களுக்கு மிகாமலும் ஒப்பந்த
அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் . இந்நடைமுறை , எந்நேரத்திலும் ,
எக்காரணம் கருதியும் , எந்தவொரு அறிவிப்பும் இன்றி விலக்கி கொள்ளப்படலாம்
.
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இரயில்வே மேல்நிலை பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை!
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









