மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது ஒரு அறிவிப்பு
வெளியிட்டுள்ளது. அதில் இளைய அறிவியல் அலுவலகம், இயக்குநர் (பாதுகாப்பு),
துணை கண்காணிப்பாளர் தொல்பொருள் பொறியாளர் மற்றும் பல (Junior Scientific
Office, Director (Conservation), Deputy Superintending Archaeological
Engineer and others) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைவாக
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மத்திய அரசு வேலைவாய்ப்பு:
மத்திய அரசு பணிகளுக்கு என 29 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. UPSC வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 33 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
யு.பி.எஸ்.சி. கல்வித்தகுதி:விண்ணப்பதாரர்
தேர்வு செய்யும் பணிகளில் குறைந்தபட்சம் 06 முதல் அதிகபட்சம் 10 வருடங்கள்
வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதற்கேற்ப கல்வி தகுதியும்
பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி
அறிந்து கொள்ளலாம்.
UPSC தேர்வு செயல்முறை :
நேர்முக
செயல்முறைகள் மூலம் பணிக்கு தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும்,
தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் - ரூ.25/-
SC/ST/PH/Women விண்ணப்பதாரர்கள் - கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள்
வரும் 14.01.2021 அன்றுக்குள் https://www.upsconline.nic.in/ என்ற
ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி இப்பணிக்கு விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
UPSC JOB ANNOUNCEMENT
யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு 2020.. தேர்வு கிடையாது.. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்..
யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு 2020.. தேர்வு கிடையாது.. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்..
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








