Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
2021 ஆம் வருடத்தில் 23-நாட்கள் விடுமுறை - தமிழக அரசு:
2021 ஆம் வருடத்தில் இருபத்து மூன்று விடுமுறை நாட்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி மாதத்தில் ஆங்கிலப் புத்தாண்டு,
பொங்கல் என 5 விடுமுறை தினங்கள் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் புனித வெள்ளி,
தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட 5 தினங்கள் விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது
*ஜனவரி 1 (வெள்ளி) -நியூ இயர்
*ஜனவரி 14 (வியாழன்) பொங்கல்
*ஜனவரி 15 (வெள்ளி) மாட்டுபொங்கல்
*ஜனவரி -16 (சனி) காணும் பொங்கல்
*ஜனவரி 26 - (செவ்வாய்) குடியரசு தினம்.
*ஏப்ரல் 1- (சனி) நிதி ஆண்டு முடிவு
*ஏப்ரல் 2-(வெள்ளி) புனித வெள்ளி
*ஏப்ரல் -13 (செவ்வாய்) -தெலுங்கு வருட பிறப்பு
*ஏப்ரல் 14 - ( புதன்) தமிழ்ப் புத்தாண்டு& அம்பேத்கர் பிறந்த நாள்
*ஏப்ரல் 25 - ( ஞாயிறு) மகாவீர் ஜெயந்தி.
*மே 1 - (சனி) மே தினம்
*மே 14 -( வெள்ளி ) ரம்ஜான்
*ஜூலை 21 - (புதன்) பக்ரீத்
*ஆகஸ்ட் 15- ( ஞாயிறு) சுதந்திர தினம்
*ஆகஸ்ட் -30 (திங்கள்) கிருஷ்ண ஜெயந்தி.
*செப்டம்பர் 10 -(வெள்ளி) விநாயகர் சதுர்த்தி.
*அக்டோபர் 2 -( சனி )காந்தி ஜெயந்தி
*அக்டோபர் 14 (வியாழன்) ஆயூதபூஜை
*அக்டோபர் 15 ( வெள்ளி) விஜயதசமி
*அக்டோபர் 19 - ( செவ்வாய்) மிலாடி நபி
*நவம்பர் 4 -( வியாழன்) தீபாவளி.
*டிசம்பர் 25 - ( சனி) கிறிஸ்துமஸ்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









