வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மாற்ற, எளிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர், அவற்றை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்ற எளிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை, தாசில்தார் அளவில் வழங்கப்படும் குடும்ப குடிப்பெயர்ச்சி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், இவற்றுடன் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, நிலையான கணக்கு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், முன்னாள் படைவீரர்களுக்கான அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, இவற்றில் ஏதாவது ஒன்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது, நடைமுறையில் இருந்தது. தற்போது, மாநில வேலைவாய்ப்பு சுற்றறிக்கையின் படி, மனுதாரர்களால் சுயசான்றளிக்கப்பட்ட ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, நிலையான கணக்கு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில், ஏதேனும் ஒரு ஆவணத்தை மட்டும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை, மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதற்கு, சமர்ப்பித்தால் போதுமானதாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மாற்ற எளிய வழிமுறை அறிவிப்பு :
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








