வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், நீண்ட நேரம் பசி தாங்கும். அதனால் உடல் எடை குறையும். நார்ச்சத்து நல்ல ஜீரண சக்தியைத் தரும்.கரையும்நார்ச்சத்து கொலெஸ்ட்டிராலை நீக்கி, ரத்தத்தில் சக்கரை அளவை சீராக்கும். கரையாதநார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட பாக்டீரியார்களை நீக்கிவிடும்.மலச்சிக்கல், பைல்ஸ், வயிற்றுப்புண், நெஞ்செரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்தும் உடல் எடை குறையும்.
மவாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து, ரத்த அழுத்தத்தை சீராக்கி, இருதய நோய் வராமல் பார்த்துக்கொள்ளும். முடி வளர பொட்டாசியம் சத்து உதவுகிறது. அதிகம் உட்கொண்டால் முடி உதிரும்.இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை சீராக வைக்கவும், உடல் நன்றாக வேலை செய்யவும் மெக்னீசியம் தேவை. இது வாழைப்பழத்தில் அதிகமாகவே இருக்கிறது.சருமதில் ஏற்படும் சேதத்தை சரி செய்யவும் உதவுகிறது









