- ஒரு சுற்றறிக்கை கோர்ட் ஆர்டர் வந்துள்ளது அதாவது மாற்றுத்திறனாளிகள்
பயன்படுத்தும் அனைத்து கார்களிலும் பயணிக்கும் பொழுது சுங்கச்சாவடிகளில்
பணம் கட்ட தேவையில்லை
CLICK HERE
ஒரு முக்கிய அறிவிப்பு
ஒரு சுற்றறிக்கை கோர்ட் ஆர்டர் வந்துள்ளது அதாவது மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் அனைத்து கார்களிலும் பயணிக்கும் பொழுது சுங்கச்சாவடிகளில் பணம் கட்ட தேவையில்லை முதலில் அவர்கள் ஆல்ட்ரேஷன் செய்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் மாற்றுத்திறனாளிகளுக்கு சுங்கச்சாவடியில் பணம் கட்ட தேவையில்லை என்ற அரசாணை இருந்தது இப்பொழுது வாடகை வண்டி அல்லது வேறு ஏதாவது வண்டியில் பயணிக்கும் மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளும் சுங்கச்சாவடிகளில் பணம் கட்ட தேவையில்லை அதற்கான காப்பிதான் மேற்காணும் கோப்பு...
மாற்றுத்திறனாளி சங்கத்தின் சார்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த காப்பியை நீங்கள் பதிவிறக்கம் செய்து தேவைப்படுவோர்க்கு அனுப்பி உதவவும்...
மிகவும் பயனுள்ள தகவல்.









