🔯ஞாயிற்றுக் கிழமை:
சூரிய
பகவானுக்கு உகந்த நாள். சந்தனம் அல்லது சிவப்பு சந்தனம் தண்ணீரில் அல்லது பன்னீரில்
குழைத்து பூச வேண்டும். சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.
🔯திங்கள் கிழமை:
நமது
மூத்த கடவுளான சிவ பெருமானுக்கு உகந்த நாள், சிவ பெருமான் அளித்தருளிய புனித சாம்பலான
திருநீறு பூச வேண்டும். சிவ பெருமானின் அருள் இருந்தால் தான் நெற்றியில் கூட திருநீறு
பூச முடியும் என்று கூறப்படுகிறது.
🔯செவ்வாய் கிழமை:
முருகன்
மற்றும் அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. சந்தனத்தை பூசி அதன் நடுவில் குங்குமம்
வைக்க வேண்டும். பெண்கள் நெற்றியில் குங்குமம் மற்றும் சந்தனம் வைத்திருந்தால் பர்ர்ப்பதற்கு
மங்களகரமாக இருக்கும். நெற்றியில் லட்சுமி குரியிருப்பாள் என்று கூறப்படுகிறது.
🔯புதன் கிழமை:
மஞ்சள்
மற்றும் குங்குமத்தை கலந்து அல்லது தனித்தனியாக பூசி கொள்ளலாம். மஞ்சளில் உள்ள ஆண்டி
வைரஸ் நம் உடலில் கிருமிகளை அண்டவிடாது. மேலும், நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும்.
🔯வியாழன் கிழமை:
துர்க்கை
மற்றும் விஷ்ணுவுக்கு உகந்த நாள். சந்தனம் அல்லது குங்குமம் நெற்றியில் திலகமாக இட்டுக்கொள்ளலாம்.
🔯வெள்ளி கிழமை:
மகாலட்சுமிக்கும்,
குபேரருக்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது. குங்குமம் மற்றும் பச்சை குங்குமம் பூசி
கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கிறது. மேலும், தாழம்பூ குங்குமம் திருமணம் ஆன பெண்கள்
நெற்றியின் உச்சியில் வைப்பது நல்லது
🔯சனிக்கிழமை:
அனுமனுக்கு
உகந்த நாளாகும். செந்தூர குங்குமத்தை அணிந்து இறைவனை பிரார்தனை செய்வதால் ஆரோக்கியம்
பலம் பெரும். இவ்வாறு நெற்றியில் திலகம் வைப்பதால் பல நன்மைகள் நடைபெறுகிறது.
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
நெற்றியில் பொட்டு வைப்பதால் ஏற்படும் நன்மை:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









