- சீரகம் மற்றும் மிளகு இரண்டையும் சேர்த்து பொடியாக்கி அதை தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்த்து குளித்தால் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் ஆகியவை சரியாகும்.
- சின்ன வெங்காயம், அகத்தி கீரை, சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து அதனுடன் பொடித்த கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் ஆரம்ப நிலை மனநோய், மன அழுத்தம் ஆகியவை சரியாகும்.
- சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை ஆகியவற்றை பொடித்து வைத்து கொள்ளவும். பிறகு தினமும் இருவேளை இதில் இரண்டு சிட்டிகை சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.
- மேலும் சீரகத்தை கடாயில் போட்டு லேசாக வறுத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி சரியாகும். மேலும் நரம்புகள் வலுப்பெறும்.
- இரு வெற்றிலை, 4 மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் குளிர்ந்த நீரை குடித்தால் வயிற்று பொருமல் சரியாகும்.
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
சீரகத்தை இந்த முறையில் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு இவ்வளோ நன்மைகளா?'..
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








