பழுத்த தக்காளி - 3
தண்ணீர் - 1 டம்ளர்
தேன் - 4 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
புதினா - 6 இலை
உப்பு - 1 சிட்டிகை
ஐஸ் கட்டி - 5
செய்முறை:
முதலில் தக்காளியை எடுத்து சுத்தம் செய்து, அதை மிக்ஸிஜாரில் போட்டு, தேன் சேர்த்து நன்கு மையாக அரைத்து கிளாசில் வடித்து எடுத்து கொள்ளவும்.
மேலும் அதனுடன் தேவையான அளவு தண்ணீர், எலுமிச்சைச்சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து நான்கு கலக்கியபின், இறுதியில் புதினா இலையை தூவி, ஐஸ் கட்டிசேர்த்தொ அல்லது ப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்து எடுத்து பரிமாறினால், அதிக சத்து நிறைந்த தக்காளி ஜூஸ் தயார்.
பழுத்த தக்காளி - 3
தண்ணீர் - 1 டம்ளர்
தேன் - 4 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
புதினா - 6 இலை
உப்பு - 1 சிட்டிகை
ஐஸ் கட்டி - 5
செய்முறை:
முதலில் தக்காளியை எடுத்து சுத்தம் செய்து, அதை மிக்ஸிஜாரில் போட்டு, தேன் சேர்த்து நன்கு மையாக அரைத்து கிளாசில் வடித்து எடுத்து கொள்ளவும்.மேலும் அதனுடன் தேவையான அளவு தண்ணீர், எலுமிச்சைச்சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து நான்கு கலக்கியபின், இறுதியில் புதினா இலையை தூவி, ஐஸ் கட்டிசேர்த்தொ அல்லது ப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்து எடுத்து பரிமாறினால், அதிக சத்து நிறைந்த தக்காளி ஜூஸ் தயார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...