BREAKING NEWS :டிசம்பர் 11 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


BREAKING NEWS :டிசம்பர் 11 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல் :

 

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 7,96,475 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:


மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்

டிச.10 வரை டிச. 11

டிச.10 வரை

டிச.11
1 அரியலூர் 4,584 2 20 0 4,606
2 செங்கல்பட்டு 48,496 69 5 0 48,570
3 சென்னை 2,18,826 307 35 0 2,19,168
4 கோயம்புத்தூர் 50,030 115 51 0 50,196
5 கடலூர் 24,190 13 202 0 24,405
6 தருமபுரி 5,990 11 214 0 6,215
7 திண்டுக்கல் 10,451 31 77 0 10,559
8 ஈரோடு 12,830 44 94 0 12,968
9 கள்ளக்குறிச்சி 10,314 2 404 0 10,720
10 காஞ்சிபுரம் 28,039 40 3 0 28,082
11 கன்னியாகுமரி 15,821 26 109 0 15,956
12 கரூர் 4,903 8 46 0 4,957
13 கிருஷ்ணகிரி 7,409 28 165 0 7,602
14 மதுரை 19,842 50 155 0 20,047
15 நாகப்பட்டினம் 7,736 17 88 0 7,841
16 நாமக்கல் 10,584 23 102 0 10,709
17 நீலகிரி 7,608 19 20 0 7,647
18 பெரம்பலூர் 2,246 0 2 0 2,248
19 புதுக்கோட்டை 11,202 10 33 0 11,245
20 ராமநாதபுரம் 6,117 4 133 0 6,254
21 ராணிப்பேட்டை 15,672 12 49 0 15,733
22 சேலம்

30,183

73 419 0 30,675
23 சிவகங்கை 6,320 8 68 0 6,396
24 தென்காசி 8,103 7 49 0 8,159
25 தஞ்சாவூர் 16,652 25 22 0 16,699
26 தேனி 16,652 12 45 0 16,709
27 திருப்பத்தூர் 7,219 5 110 0 7,334
28 திருவள்ளூர் 41,568 70 8 0 41,646
29 திருவண்ணாமலை 18,442 40 393 0 18,875
30 திருவாரூர் 10,594 9 37 0 10,640
31 தூத்துக்குடி 15,556 9 273 0 15,838
32 திருநெல்வேலி 14,592 15 420 0 15,027
33 திருப்பூர் 16,015 48 11 0 16,074
34 திருச்சி 13,657 28 29 0 13,714
35 வேலூர் 19,452 19 267 1 19,739
36 விழுப்புரம் 14,577

15

174 0 14,766
37 விருதுநகர் 15,964

19

104 0 16,087
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 928 0 928
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 1,012 1 1,013
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 428 0 428

மொத்தம்7,88,4361,2336,80427,96,475

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H