5 மாநிலங்களில் மொத்தம் 2.7 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்
ஒரு வாக்குச் சாவடியில் 1,000 வாக்காளர் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு
தமிழகத்தில் 88,936 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்படுகின்றன - சுனில் அரோரா
கடந்த தேர்தலை ஒப்பிட்டுகையில் 34.7% கூடுதலாக வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன
அனைத்து வாக்கு சாவடிகளும் தரை தளத்தில் அமைக்கப்படும்- சுனில் அரோரா
வாக்காளர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியமானது - சுனில் அரோரா
5 மாநிலங்களிலும் வாக்குப் பதிவு கூடுதலாக 1 மணி நேரம் அதிகரிப்பு
வீடு வீடாக 5 பேர் மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி
80 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் மட்டுமே தபால் வாக்கு
80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு கட்டாயம் அல்ல
வேட்பு மனுத் தாக்கலுக்கு 2 பேருக்கு மட்டுமே அனுமதி script async="" src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js">