மீண்டும் வருகிறதா? பழைய ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர் & ஆசிரியர்களுக்கு தேர்தல் ஜாக்பாட் - முக்கிய அறிவிப்பு.
🅱️CPS-ரத்து "வல்லுநர் குழு" அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது - பரிந்துரைகளை அரசு பரிசீலித்து அரசாணைகள் வெளியிடும் - அரசு முதன்மை செயலாளர் கடிதம்*
அரசு முதன்மை செயலாளர் கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதனை கிளிக் செய்து பெற்றுக் கொள்ளவும்.