மாசுக் கட்டுப் பாடு வாரியத்தில் பணி நியம னத்துக்கு 5 லட்சம் முதல் 10 வட்சம் வரை கேட்டு அமைச்சர் உதவியாளர் பேரிய தாக வெளியான ஆடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு அடிப்படை பணியி டங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் பணி நியமனம் செய்யப்படுகிறது . இதை தவிர்த்து , சம்பந்தப்பட்ட துறை சார்பிலும் நேரடி நியமனம் என்கிற பெயரில் பணி நியமனம் செய்யப்படும் . இந்த நேரடி பணி நியமனத்துக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் நிலை உள்ளது . இதற் காக , ஏஜென்ட்கள் மூலமாகவும் , அமைச்சர்களின் உதவியாளர்கள் என கூறிக்கொண்டு பல்வேறு தயர்கள் தேர்வு எழுதியவர்களின் செல்போன் நம்பரை எடுத்து சம் பத்தப்பட்ட நபர்களிடம் பேசி , நியமன ஆணைகனை பெறவேண் டுமென்றால் 5 லட்சம் முதல் ம லட்சம் வரை பணம் தர வேண்டும் என்று பேரம் பேசிவருல் செய்து வருகின்றனர் . இத்திலையில் , மாகக் கட் டுப்பாடு வாரியத்தில் உதவியா னர் , உதவி பொறியாளர் பணி நியமனத்துக்கு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் பெயரை பயன்படுத்தி , அவரது உதவியாளர் கள் எனக்கறிக்கொண்டு தேர்வு எழுதியோர்களிடம் பேரம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









