இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் - சா.அருணன் - நிறுவனத் தலைவர் , தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்
~~~
அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேனிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு கிட்டத்தட்ட ஐந்து வருடத்திற்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்களில் இருந்து பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்ட வில்லை ,
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு உட்பட ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கையை ஏற்று தற்போது பதவி உயர்விற்கு தகுதியான இடைநிலை ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியை பெற்று இருப்பது வரவேற்கத்தக்கது அனை பாட பிரிவிற்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வை உடனே நடத்தவேண்டும்
அதே போன்று ஆசிரியர் பயிற்றுநர்கள் சென்னை உயர் நீதிமன்ற வழக்கு WP. No. 27085/2019 K. சம்பத் உள்ளிட்ட எழுவர் தொடுத்த வழக்கின் தீர்ப்பின்படி ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு
(BRTE) விரைந்து பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்திட உத்தரவுவிட்டும் ஏழு வருடங்களாக கலந்தாய்வு நடத்தப்படவில்லை, பொதுவாக ஆசிரியர் கலந்தாய்வு அரசாணையில் BRTE க்கு தனியாக நெறிமுறைகளை பின்பற்றப்படும் என அறிவித்தும் இதுவரையில் பின்பற்றப்படவில்லை
2014 ஆம் ஆண்டு மூன்று வருட நெறி முறை கள் என்ற பெயரில் வட்டாரம் விட்டு வட்டாரங்கள் கட்டாய பணி மாறுதல் சென்ற 2700 BRTE க்கு அவர்கள் விரும்பிய BRC க்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும்
2014 ல் உபரி என்று சுமார் 400 ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE) கட்டாய பணி மாறுதல் சென்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி மாறுதல் வழங்க வேண்டும்
மத்திய கல்வி அமைச்சக வழிகாட்டுதல் மற்றும் அரசாணை 100 ன் படி BRC கட்டமைப்பு வலுப்படுத்துவது ஆசிரியர் பயிற்றுநர்கள் பணிச்சுமை அதிகரித்து பிற துறையின் பணிகளை ஒதுக்கீடு செய்வதைப் தவிர்க்க வேண்டும்
காலியாக பணியிடத்தை நிரப்பவேண்டும்
இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
TEACHER"S FEDERATION
இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் - சா.அருணன்
இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் - சா.அருணன்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









