7th Pay Commission: DA அதிகரிப்புக்காக சுமார் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் (Central government employees), 60 லட்சம் ஓய்வு பெற்ற மத்திய ஊழியர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். செய்தியின் படி, ஹோலிக்கு முன்னர் அதிகரித்த DA ஐ அரசாங்கம் அறிவிக்க முடியும். ஏப்ரல் 1, 2021 அன்று, வருங்கால Provident Fund (PF), Gratuity, Travel Allowance (TA) மற்றும் House Rent Allowance (HRA) ஆகியவை பாதிக்கப்படும்.
Read More Click Hereஇன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளையும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.