👉 9th - 10th - 11th Std - Public Exam நடைபெறும்👈
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
9 , 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் :
புதுச்சேரியில் 9th, 10th, 11th Std மாணவர்களுக்கு கண்டிப்பாக
பொதுத்தேர்வு வைக்கப்படும் என்று புதுச்சேரி கவர்னர் திருமதி. தமிழிசை
சௌந்தரராஜன் அவர்கள் தற்போது செய்தி வெளியிட்டு உள்ளார்கள். தேர்தலுக்கு
முன்பு ( மே) தேர்வு வைக்கப்படுமா? அல்லது தேர்தலுக்குப் பிறகு (ஜூன்)
தேர்வு வைக்கப்படுமா? என்கின்ற தேதி பிறகு அறிவிக்கப்படும். இது குறித்த
தெளிவான விளக்கம் என்னும் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும். எனவே
புதுச்சேரியில் உள்ள மாணவர்கள் பொதுத் தேர்விற்கு படிக்குமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு:👇
மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் 1 முதல் 12ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு மார்ச் 3ஆம் தேதி புதன்கிழமையிலிருந்து வாரந்தோறும்
திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை 6 நாட்களும் 👉முழு நாளும்👈 பள்ளிகள்
இயங்கும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









