இன்றைய சிந்தனை-நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் எத்தகைய பிரச்சினையையும் எளிதாக கையாளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக தங்களை மாற்றிக் கொள்வார்கள் - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


இன்றைய சிந்தனை-நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் எத்தகைய பிரச்சினையையும் எளிதாக கையாளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக தங்களை மாற்றிக் கொள்வார்கள்

மலரும் நினைவுகள்
இன்றைய சிந்தனை..( 05.09.2018)..
'' நகைச்சுவை உணர்வு ''
நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் எத்தகைய பிரச்சினையையும் எளிதாக கையாளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக தங்களை மாற்றிக் கொள்வார்கள்.

துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் துவண்டு போகாமல் அதன் போக்கிலேயே சென்று அதன் வீரியத்தை குறைப்பதற்கு முயற்சிப்பார்கள்.

மற்றவர்கள் கேலி, கிண்டல் செய்தாலும் அதனை பெரிய செயலாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

பொதுவாக மனதுக்கு பிடித்தமானவர்களைதான் நகைச்சுவை உணர்வுடன் கேலி-கிண்டல் செய்ய முடியும்.

அவர்களுக்கும் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு இருப்பதால் தம் முடைய பலகீனங்களை ரசனை உணர்வுடன் விமர்சிக்கிறார்கள் என்ற கண்ணோட்டத்துடனேயே எடுத்துக் கொள்வார்கள்

அது அவர்களுக்குள் மனக் குறையை ஏற்படுத்தாது. தம்மீது காட்டும் பாசத்தின் வெளிப்பாடாக உரிமை உடன் கிண்டல் செய்கிறார்கள் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்.

அதேவேளையில் நகைச்சுவை உணர்வு இல்லாதவர் களாக இருந்தால் எளிதில் கோபப்பட்டு விடுவார்கள்.

அவர்களுக்குள் தன்னை ஏளனம் செய்கிறார்கள் என்ற எண்ணமே மேலிடும்.

சின்னச் சின்ன செயலை கூட பெரிய பிரச்சினையாக மாற்றி விடுவார்கள்

மற்றவர்கள் கேலி-கிண்டல் செய்யும்போது மன வேதனை அடைய வேண்டிய அவசியமில்லை.

 மாறாக ‘எதற்காக அப்படி கேலி செய்கிறார்’ என்பதை கோபப்படாமல் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

கேலி செய்பவர்களுடன் சேர்ந்து நீங்களும் சிரித்து பழக தொடங்கி விட்டாலே கேலியின் வீரியம் குறைந்து போய்விடும்.

இருவரும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளும் மனப்போக்கு உருவாகி விடும்.

ஆம்.,நண்பர்களே..,

நகைச்சுவை உணர்வு மன ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும்.🌸🙏🏻🌷

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H