ஓய்வூதியர்கள்
முக்கியசெய்தி
------------------------------
அரசாணை எண்:215Fin.Dept. நாள்26.03.2020 ன் படி
ஓய்வூதியதாரர்கள்,
குடும்ப ஓய்வூதியர்கள்
2021ஜூலை /
ஆகஸ்ட் /செப்டெம்பர்
ஆகிய மாதங்களில்
நேர்காணல் சென்றால் போதும். குழப்பம் அடைய வேண்டாம்.
-அ. மருது
மாவட்ட செயலாளர்
(ஓய்வுபெற்றோர் பிரிவு)
. இராமநாதபுரம்
அனைத்து பாடங்களுக்கும் PG TRB STUDY MATERIALS&MODEL QUESTION PAPERS பெற இங்கு கிளிக் செய்யவும்.