கணிதமேதை இராமனுஜன் அவர்களின் 101வது நினைவு நாளில் ஒரு கணித ஆசிரியரின் வித்யாசமான முயற்சி .அவரை கல்விக்குரல் மனதார பாராட்டுகிறது.
[PI] யின் மதிப்பில் வரையப்பட்ட கணித மேதை இராமனுஜன் புகைப்படம் உங்கள் பார்வைக்கு .
Today is the 101th Remembrance day Mathematical genius SRINIVASA RAMANUJAN.
Happy to share my work. Portrait of Ramanujan using 16000 digits of π (Pi) value. Zoom and See.
M. Palaniyappan, RMHS, Karaikudi