10ம் வகுப்பு ஆல் பாஸ் என்பது உறுதி -மதிப்பெண்களுக்காக பொதுவான தேர்வு என்பது வதந்தி - தமிழக அரசு.
பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியாகும் தகவலில் துளியும் உண்மையில்லை: பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன்
இதுபோன்ற தகவலை வெளியிட்டு மாணவர்களை குழப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள்.









