பனிரெண்டாம் செய்முறை தேர்விற்கு பிறகு கோடை விடுமுறை அளிக்கவும் அரசு அலுவலகங்களில் சுயற்சி முறையில் 50% விழுக்காடு மட்டும் ஊழியர்களை அழைக்க தமிழக அரசை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன் - சா.அருணன் - நிறுவனத் தலைவர்
~~~
கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று உலக அளவிலும் இந்தியளவிலும் வேகமாக பரவிய நிலையில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது , பின்பு மெல்ல மெல்ல கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது அதன் காரணமாக இந்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி பத்து மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி பாடங்கள் நடத்தப்பட்டது பின்பு இருவாரங்கள் கழித்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களையும் பள்ளிக்கு வர வைக்கப்பட்டு பாடங்கள் எடுக்கப்பட்டது அதன் பிறகு கொரோனா இண்டாம் அலை வேகமாக பல மடங்கு தொற்று பரவிவருகின்றதை அறிந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கவும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க கேட்டுக்கொண்டோம் அதனை ஏற்று தமிழக அரசு பத்தாம வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் பதினோராம் வகுப்பு தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது , தமிழக அரசு பனிரெண்டாம் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இயங்கும் மற்ற மாணவர்கள் அனைவருக்கும் விடுமுறை அளித்தது , பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 16ம் தேதி முதல் செய்முறை தேர்வு தொடங்கி 23ம் தேதிவரை நடக்கிறது ,
கொரோனா பெருந்தொற்று பரவாமல் இருக்க அனைத்து வகை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் மத்திய அரசு அறிவித்து இருக்கின்ற அறிவிப்புபடி அரசு அலுவலகங்களில் 50% விழுக்காடு ஊழியர்களை மட்டும் சுழற்சி முறையில் வரவவைக்க வேண்டும் ,
அதேபோன்று தனியார் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பள்ளிகள் அறிவித்திருக்கின்ற முழு தொகையையும் செலுத்தும் சூழ்நிலையில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணியாஏர்களுக்கு முழு ஊதியத்தையும் நிர்வாகம் வழங்க உறுதி படுத்தும் விதமாக தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும், மேலும் கொரோனா தொற்று பரவுகின்ற சூழலில் அரசு மருத்துவமனைக்ளில் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் பற்றாகுறை ஏற்பாமல் இருக்க காலிப்பணியிடம் மற்றும் புதியாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் ,என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்
~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
TEACHER"S FEDERATION
பனிரெண்டாம் செய்முறை தேர்விற்கு பிறகு கோடை விடுமுறை அளிக்கவும் அரசு அலுவலகங்களில் சுயற்சி முறையில் 50% விழுக்காடு மட்டும் ஊழியர்களை அழைக்க தமிழக அரசை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
பனிரெண்டாம் செய்முறை தேர்விற்கு பிறகு கோடை விடுமுறை அளிக்கவும் அரசு அலுவலகங்களில் சுயற்சி முறையில் 50% விழுக்காடு மட்டும் ஊழியர்களை அழைக்க தமிழக அரசை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









