அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு............. மிக மிக முக்கியமான பதிவு. மருத்துவக் காப்பீடு குறித்த விழிப்புணர்வு பதிவு. தயவு செய்து முழுமையாக - கவனமாக படிக்கவும். - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு............. மிக மிக முக்கியமான பதிவு. மருத்துவக் காப்பீடு குறித்த விழிப்புணர்வு பதிவு. தயவு செய்து முழுமையாக - கவனமாக படிக்கவும்.

MEDI CLAIM POLICY (மெடிக்ளைம் பாலிசி) உங்கள்

வருமான வரி எவ்வளவு காட்டுகிறீர்கள் ?

10,000 முதல் 50,000 வரை - என வைத்துக் கொள்வோம்.

இதில்....


INCOME TAX Under section 80 D - ன் படி அதிகபட்சம் 25,000 வரை செலுத்தி....

அனைத்து நோய்களுக்கும் - 15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்.

முக்கிய குறிப்பு.

CASHLESS TREATMENT - (Treatment + Doctor fee +  Room rent ) மருத்துவ மனையில் - in-patient -ஆக அட்மிஷன் ஆன நாள் முதல்...


முக்கிய விசயம் என்னவென்றால்...

அனைத்து Savings + Deduction - எல்லாம் கழித்து முடித்து...

நீங்கள் கட்டும் வருமானவரி ரூபாய்.50,000 எனில்.. - அதில் அதிகபட்சம் 25,000 வரை MEDICAL INSURANCE PREMIUM -  கழித்து 15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்.

மீதம் வரி 25,000 செலுத்தினால் போதும்.

இது நமக்கு தெரியாமல் வீணாக வரி செலுத்தி நமது குடும்ப காப்பீட்டை இழக்கிறோம்.

உங்கள் வருமான வரி படிவத்தை எடுத்து - Medical Insurance Premium - Maximum Rs.25,000 கழித்துப் பாருங்கள் - உண்மை புரியும்.

குறிப்பு.

மீண்டும் கொரானோ அலை வருகிறது - கவனம்.

சரி.

மருத்துவக் காப்பீடு - எங்கே - எந்த கம்பெனியில் எடுக்க வேண்டும் ?

CLAIM SETTLEMENT - பிரச்சினை இல்லாமல்  - கொடுக்கும் கம்பெனியாக இருத்தல் வேண்டும்.

குறிப்பு.

உங்கள் வசதிக்கு ஏற்றபடி.....

Premium Amount - Rs. 5000 முதல் 25,000 வரை.

Sum Insured - 3 lakh to 15 lakh.

மிக முக்கிய குறிப்பு.

வருமான வரி செலுத்தாதவர்களும் மிக மிக அவசரத் தேவைக்கு குறைந்தபட்சம்     ரூ. 3 இலட்சத்திற்காவது மருத்துவக் காப்பீடு வைத்திருக்க வேண்டும்.

இதன் பயன் கையில் பணம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதி ஆன நிலையில் மட்டுமே தெரியும் - புரியும்.

1 ஆண்டுக்கான மருத்துவக் காப்பீடு ரூ. 3 இலட்சத்திற்கான தொகை ரூ.5000 -தோராயமாக.

மருத்துவக் காப்பீடு குறித்த -மேலும் விபரங்களுக்கு....

தொடர்பு கொள்க....

மல்லிகா சரவணன்
Tirupur
Cell:6382419375

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H