முதல்வரின் 4 தனி செயலாளர்களுக்கான துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
யார் யார்க்கு என்ன துறைகள்?
* உதயச்சந்திரனுக்கு பள்ளிக்கல்வி, உயர்கல்வி , உள்துறை , தொழில்துறைஒதுக்கீடு.
* நிதி, உணவு, மருத்துவம், போக்குவரத்து, நெடுஞ்சாலை - உமாநாத்துக்கு ஒதுக்கீடு.
* வருவாய், சட்டம், முதல்வர் அலுவலக நிர்வாகம் , கூட்டுறவு - சண்முகத்துக்கு ஒதுக்கீடு.
* சமூகநலன், கால்நடை, சுற்றுச்சூழல், சுற்றுலா, MSME - அனுஜார்ஜ்க்கு ஒதுக்கீடு.
சூப்பர் தலைவரே.....
ReplyDelete