CBSE- ன் அதிரடி அறிவிப்பு...
2021
-2022 கல்வி ஆண்டில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு களுக்கு கோடிங்கை ஒரு
பாடமாக அறிமுகப்படுத்தப்படும் என சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது. இதற்காக
மைக்ரோசாப்ட் உடன் ஒத்துழைப்பாக வாரியம் அறிவித்தது மேலும் மைக்ரோசாப்ட்
இந்த படிப்புகளுக்கான கையேடுகளை உருவாக்கியுள்ளது. முன்னதாக 8 முதல் 12-ம்
வகுப்புகளுக்கு ஒரு புதிய பாடமாக டேட்டா சயின்ஸ் பாடத்திட்டம் '
அறிமுகப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.