65 நாட்களுக்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இன்னும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை அவர் போட்டுக்கொள்ளவில்லை. ஆனால் சில இரும்புப் பொருட்களைத் தொட்ட போது அவை அவர் உடலுடன் ஒட்டிக் கொண்டதாக கூறினார்.
வேறு எந்தப் பிரச்சினையும் தமக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.இத்தகைய காந்த சக்தி தமது உடலில் ஏற்கனவே இருந்ததா அல்லது தடுப்பூசியால் ஏற்பட்டதா என்பதை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...