ஒன்பதாம் வகுப்பு மாணவர்களே ! இந்த கொரோனா காலகட்டத்தில் கல்வி பாதிக்கமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடைக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக பாடங்களை கல்வி தொலைக்காட்சி வழியாக ஒளிபரப்பப்படுகிறது.இதுவரை (24.07.2021) ஒளிபரப்பு செய்யப்பட அனைத்து பாடங்களின் வீடியோக்களின் தொகுப்பு இங்கு உள்ளது .மொத்த VIDEOக்களின் எண்ணிக்கை 297 ஆகும்.
- ஒன்பதாம் வகுப்பு இதுவரை கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட(68) TAMIL வீடியோக்கள் - DOWNLOAD CLICK HERE
- ஒன்பதாம் வகுப்பு இதுவரை கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட(44) ENGLISH வீடியோக்கள் - DOWNLOAD CLICK HERE
- ஒன்பதாம் வகுப்பு இதுவரை கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட(68) MATHEMATICS வீடியோக்கள் - DOWNLOAD CLICK HERE
- ஒன்பதாம் வகுப்பு இதுவரை கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட(64) SCIENCE வீடியோக்கள் -DOWNLOAD CLICK HERE
- ஒன்பதாம் வகுப்பு இதுவரை கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட(53) SOCIAL SCIENCE வீடியோக்கள் -
DOWNLOAD CLICK HERE
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...