பொறியியல்
படிப்புகளுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக விவரம்
கேட்கப்படுகிறது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில்
படித்துள்ளீர்களே என விண்ணப்பத்தில் விவரம் கேட்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற
நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 10% வரை
இடஒதுக்கீடு அமலாக வாய்ப்பு. செப். 4ஆம் தேதி இடஒதுக்கீடு அடிப்படையில்
வெளியாகவுள்ளதாக தகவல்.வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...