ஜோதிடத்தில் அனைத்து 12 ராசிகளும் நான்கு தத்துவ கூறுகளாக
பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு கூறுகள் காற்று, நீர், நெருப்பு மற்றும்
பூமி. மிதுனம், துலாம் மற்றும் கும்பம் ஆகியவை காற்று தத்துவதுடன்
தொடர்புடையவை. இதில் மிதுன ராசிக்கு அதிபதி புதன், துலாம் ராசிக்கு
சுக்கிரன் மற்றும் கும்ப ராசிக்கு அதிபரி சனி பகவான். இந்த ராசிகளின்
அதிபதிகள் வேறு வேறாக இருக்கலாம் என்றாலும், கிரகங்களின் தத்துவங்களில்
ஒற்றுமை உண்டு இதனுடன், சனி-சுக்கிரன் மற்றும் புதன் இணைந்து
ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிகின்றன-
Read More Click Here